• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஷீ ச்சின்பிங் உலக மகளிர் உச்சி மாநாட்டில் உரை நிகழ்த்தினார்
  2015-09-28 09:22:16  cri எழுத்தின் அளவு:  A A A   

சீன அரசுத் தலைவர் ஷீ ச்சின்பிங் 27ஆம் நாள் நியூயார்க்கிலுள்ள ஐ.நா தலைமையகத்தில் உலக மகளிர் உச்சி் மாநாட்டில் கலந்து கொண்டு, இதற்குத் தலைமை தாங்கினார். உலக மகளிரின் லட்சியத்தை விரைவுபடுத்துவது, சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்துவது ஆகியவை பற்றி அவர் சீனாவின் கருத்துக்களை விவரித்தார்.

மகளிர், சமூகத்தின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தைத் தூண்டும் முக்கிய சக்தியாக திகழ்கின்றனர். மகளிர் லட்சியத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு நாடுகள் சளையாத முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஷி ச்சின்பிங் சுட்டிக்காட்டினார்.

1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040