• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஷி ச்சின்பிங்கின் பிரிட்டன் பயணம் பற்றி சீன வணிக அமைச்சகத்தின் கருத்து
  2015-10-08 18:45:44  cri எழுத்தின் அளவு:  A A A   
சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் அக்டோபர் திங்களில் மேற்கொள்ளவுள்ள பிரிட்டன் பயணம், பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கும் பயன் தரும் ஒத்துழைப்புகளை முன்னேற்றி, சீன-பிரிட்டன் உறவின் வளர்ச்சிக்கு ஒரு பொற்காலத்தைத் துவக்கும் என்று சீன வணிக அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் செங் தான்யாங் அக்டோபர் 8ஆம் நாள் தெரிவித்தார்.

மேலும், 7வது சீன-பிரிட்டன் பொருளாதார மற்றும் நிதிப் பேச்சுவார்த்தை செப்டம்பர் 21ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. இப்பேச்சுவார்த்தை, ஷி ச்சின்பிங்கின் இப்பயணத்துக்கு முன்னேற்பாடுகளைச் செய்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040