அமெரிக்காவின் கலிபோர்னியாவில் அக்டோபர் 12ஆம் நாள் நடைபெற்ற 42வது பூசணிக்காய் எடைப் போட்டியில் ஸ்டீவென் தலிடாஸ் என்பவர், 893கிலோ எடையுள்ள பூசணி ஒன்றுடன் வெற்றி பெற்றார்.
தற்போது உலகின் மிக அதிக எடையுள்ள பூசணி, 1053.6கிலோ உடையது. இந்த உலக சாதனை, ஸ்வீட்சார்லாந்தைச் சேர்ந்த பெனி மீயர் என்பவரால் படைக்கப்பட்டது.