• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவின் கிராமங்களில் வறிய மக்களின் தொகை பெரிதும் குறைந்துள்ளது
  2015-10-16 16:46:47  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனத் தேசிய புள்ளிவிபரப் பணியகத்தின் இணையதளம், 16ஆம் நாள் கட்டுரை ஒன்றை வெளியிட்டது. சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்பு கொள்கைக்குப் பிறகு, பொருளாதாரத்தின் வேகமான அதிகரிப்புடனும், பெருமளவில் ஏற்பட்டுள்ள நாட்டின் வறுமை ஒழிப்பு நடவடிக்கைகளுடனும், சீனாவின் வறுமை ஒழிப்புப் பணி, உலக கவனத்தை ஈர்க்கும் சாதனைகளைப் பெற்றுள்ளது. கிராமங்களில் நடப்பு வறுமை வரையறையின்படி, கிராமங்களின் வறிய மக்கள் தொகை 70 கோடி என்னும் அளவில் குறைக்கப்பட்டுள்ளது என்று இக்கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040