• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவின் முதலாவது வணிக செய்திதொடர்பு செயற்கை கோள்
  2015-10-17 18:33:01  cri எழுத்தின் அளவு:  A A A   

ஆசிய-பசிபிக் 9வது செய்தித்தொடர்பு செயற்கை கோள், ஹாங்காங்கின் ஆசிய-பசிபிக் செய்தித்தொடர்பு கூட்டு நிறுவனம் வாங்கிய சீனாவின் முதலாவது வணிக செயற்கை கோளாகும். திட்டப்படி, இந்த செயற்கைக் கோள் 15ஆண்டுகள் பயன்படுத்தப்படலாம். ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பிரதேசங்கள் மற்றும் நாடுகளுக்கு, இது சேவைகளை வழங்கும்.


1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040