• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பிரிட்டன்-சீன உறவு மீது பிரிட்டன் மக்களின் நம்பிக்கை
  2015-10-20 09:53:19  cri எழுத்தின் அளவு:  A A A   

பிரிட்டனில் அரசு முறைப் பயணம் மேற்கொள்ளும் முன்னரே, சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் அக்டோபர் 18ஆம் நாள் பிரிட்டனின் தி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்தார். சீன-பிரிட்டன் உறவு, ஆசிய அடிப்படை வசதி முதலீட்டு வங்கி, தென் சீனக் கடல், சீனப் பொருளாதாரம் உள்ளிட்ட கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.

இப்பேட்டியில், பிரிட்டன்-சீன உறவு குறித்த அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் கருத்துக்களும் எதிர்பார்ப்பும் ஊக்கம் தருவதாகவும், இதனால் இரு நாட்டுறவின் வளர்ச்சியில் வரலாற்று வாய்ப்பு ஏற்படும் என்று நம்பிக்கை கொள்வதாகவும், பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பல துறைகளைச் சேர்ந்த பிரமுகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040