• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவின் நகர மயமாக்க வளர்ச்சிப் போக்கு
  2015-10-20 18:33:33  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனாவின் நகர மயமாக்க வளர்ச்சிப் போக்கு, மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், எதிர்காலத்தில், சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியின் வழிமுறையின் மாற்றத்துடன், நகர மயமாக்க வழிமுறை, மாறலாம் என்று ஐ.நாவின் துணைத் தலைமைச் செயலாளரும், மனித உறைவிட பணியகத்தின் செயல் தலைவருமான ஜோன் கிலோஸ் தெரிவித்தார். மேலும், அடுத்த கட்டத்தில், நகர மயமாக்கக் கொள்கையின் முக்கிய அம்சம், நிலத்திலிருந்து மக்களின் நலன்களாக மாற வேண்டும். நீண்டகாலத்தை கருத்தில் கொண்டு, சீனாவில் நடுத்தர மற்றும் சிறிய நகரங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் அவர் மதிப்பீடு செய்தார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040