• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஷிச்சின்பிங்கிற்கு பிரிட்டன் ராணி வழங்கிய வரவேற்பு விழா
  2015-10-20 20:51:04  cri எழுத்தின் அளவு:  A A A   
பிரிட்டனில் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கிற்கு வரவேற்பு தெரிவிக்கும் வகையில், பிரிட்டன் ராணி இரண்டாவது எலிசபெத் 20ஆம் நாள் லண்டன் Royal குதிரைப்படை அணிவகுப்பு இடத்தில் வரவேற்பு விழாவை நடத்தினார்.

அதனைத் தொடர்ந்து 12 மணியளவில், ஷிச்சின்பிங் தம்பதி மரியாதை அணுவகுப்பைப் பார்வையிட்டனர்.

நண்பகல் விருந்தில் ஷிச்சின்பிங் தம்பதி கலந்து கொண்டனர்.

மேற்கூறிய நிகழ்வுகளில், சீனப் பிரதிநிதிகளான வாங் ஹுநிங், லி ச்சாங்ஷு, யாங் ஜியேசூ ஆகியோர் கலந்து கொண்டனர்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040