• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன அரசுத் தலைவர்- பிரிட்டன் தொழில் கட்சியின் தலைவருடன் சந்திப்பு
  2015-10-21 10:05:13  cri எழுத்தின் அளவு:  A A A   
உள்ளூர் நேரப்படி அக்டோபர் திங்கள் 20ஆம் நாள் சீன அரசுத் தலைவர் ஷி ச்சின் பீங் பக்கிங்காம் மாளிகையில் பிரிட்டன் தொழில் கட்சியின் தலைவர் ஜெர்மி கார்பைனைச் சந்தித்துப் பேசினார்.
வரலாற்றில் சீன-பிரிட்டன் உறவு வளர்ச்சிக்கு பிரிட்டன் தொழில் கட்சி ஆற்றியுள்ள முக்கிய பங்குகளைச் சீனா உயர்வாகப் பாராட்டியுள்ளது என்று ஷி ச்சின் பீங் சுட்டிக்காட்டினார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040