• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஷிச்சின்பிங்கின் பயணம் பற்றிய பிரிட்டன் ஊடகங்களின் கவனம்
  2015-10-21 17:21:23  cri எழுத்தின் அளவு:  A A A   

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பிரிட்டனில் மேற்கொண்ட அரசுமுறைப் பயணத்தின் மீது, பிரிட்டனின் முக்கிய ஊடகங்கள், பெரும் கவனம் செலுத்தி வருகின்றன. வர்த்தகம், முதலீடு உள்ளிட்ட துறைகளிலான ஒத்துழைப்பு மூலம், இரு நாடுகள் சாதனைகளைப் பெற வேண்டும் என்று இந்த ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.

பி.பி.சி, The Daily Telegraph, Financial Times உள்ளிட்ட ஊடகங்கள், ஷிச்சின்பிங்கின் பயணம் பற்றிய விரிவான செய்திகள் மற்றும் தலையங்கங்களை, தங்களது முக்கிய பக்கங்களில் வெளியிட்டுள்ளன.

இதனிடையில், ஷிச்சின்பிங் பிரிட்டனில் பயணம் மேற்கொள்ளும்போது, 3000கோடி பவுண்ட மதிப்புள்ள உடன்படிக்கைகளை இரு நாடுகள் உருவாக்கும். மேலும், சுமார் 3900 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040