• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன அரசுத் தலைவர்-பிரிட்டன் தலைமையமைச்சர் பேச்சுவார்த்தை
  2015-10-22 09:32:49  cri எழுத்தின் அளவு:  A A A   

சீன அரசுத் தலைவர் ஷீ ச்சின்பிங்கும், பிரிட்டன் தலைமையமைச்சர் டேவிட் கேமருனும் 21ஆம் நாள் லண்டன் நகரிலுள்ள தலைமையமைச்சர் மாளிகையில் பேச்சுவார்த்தை நடத்தினர். சீன-பிரிட்டன் உறவின் வளர்ச்சியில் பெற்றுள்ள சாதனைகள் பற்றி அவர்கள் ஆக்கப்பூர்வமாக மதிப்பிட்டு, இரு தரப்புறவு பற்றி்யும், பொது அக்கறை கொண்ட முக்கிய சர்வதேச மற்றும் பிரதேசப் பிரச்சினைகள் பற்றியும் ஆழமாக கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். 21வது நூற்றாண்டை எதிர்நோக்கும் சீன-பிரிட்டன் பன்முக நெடுநோக்கு கூட்டாளியுறவைக் இணைந்து உருவாக்கி, நீண்டக்காலத்துக்கு தகுந்த ஒன்றுக்கொன்று வெற்றி தரும் சீன-பிரிட்டன் உறவின் "பொற்காலத்தை"த் துவக்க வைக்க வெண்டும் என்று அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040