• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன-பிரிட்டன் கூட்டறிக்கை
  2015-10-23 09:13:41  cri எழுத்தின் அளவு:  A A A   
21ஆவது நூற்றாண்டில் உலகப் பன்முக நெடுநோக்குக் கூட்டாளியுறவை உருவாக்குவது பற்றிய சீன-பிரிட்டன் கூட்டறிக்கை அக்டோபர் 22ஆம் நாள் லண்டனில் வெளியிடப்பட்டது. ஆசிய அடிப்படை வசதி முதலீட்டு வங்கி கூடிய விரைவில் இயங்கி, சர்வதேச நாணயத் தொகுதியில் சேர வேண்டும் என்றும், ஆசிய பிரதேசத்தில் அடிப்படை வசதிகளுக்கான கட்டுமானத் துறையில் எதிர்நோக்கும் நிதி பற்றாக்குறையை அதன் மூலம் நிரப்ப வேண்டும் என்றும் இவ்வறிக்கை சுட்டிக்காட்டியது. சீன-ஐரோப்பிய தடையில்லா வணிக மண்டலம் பற்றி செயல்பாட்டு முறை ஆய்வை விரைவில் துவக்க வேண்டும் என்று இரு நாடுகளும் இவ்வறிக்கையில் வேண்டுகோள் விடுத்தன.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040