• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பிரிட்டனின் கன்பூஷியஸ் கழகத்தின் நடவடிக்கையில் கலந்து கொண்ட ஷீ ச்சின்பிங்
  2015-10-23 19:32:43  cri எழுத்தின் அளவு:  A A A   

இது வரை, பிரிட்டனில் 29 கன்பூஷியஸ் கழகங்களும், 126 கன்பூஷியஸ் வகுப்புகளும் நிறுவப்பட்டுள்ளன. இவ்வெண்ணிக்கை ஐரோப்பாவில் முதலிடம் வகிக்கின்றது. பிரிட்டனில் உள்ள கன்பூஷியஸ் கழகங்கள் பெற்றுள்ள சாதனைகள், சீன-பிரிட்டன் மானுடப் பண்பாட்டுப் பரிமாற்றம் சுறுசுறுப்பாக வளர்ந்து வருவதற்குரிய சிறிய அளவிலான முன்னுதாரணம் என்று அவர் தெரிவித்தார். கன்பூஷியஸ் கழகம் பண்பாட்டைப் பரவல் செய்து, மனங்களை இணைத்து, உலக நாகரீகத்தின் பலதரபட்ட தன்மையை விரைவுபடுத்துவதற்கு மேலதிக பங்காற்ற வேண்டும் என்று அவர் அப்போது விருப்பம் தெரிவித்தார்.


1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040