• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன அரசுத் தலைவர்- பிரிட்டன் நண்பர்களுடன் சந்திப்பு
  2015-10-23 19:34:31  cri எழுத்தின் அளவு:  A A A   

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின் பீங் இலண்டனில் பிரிட்டனின் துணை தலைமையமைச்சர் கார்ட்டன் பிரவுன் உள்ளிட்ட பிரிட்டன் நண்பர்களை உள்ளூர் நேரப்படி, அக்டோபர் திங்கள் 21ஆம் நாள் சந்தித்துப் பேசினார்.
சீன-பிரிட்டன் உறவு வளர்ச்சிக்கு முக்கிய பங்கு ஆற்றிய பிரிட்டன் நண்பர்கள் அனைவருக்கும் ஷி ச்சின் பீங் நன்றி தெரிவித்தார். பிரிட்டன் பல்வேறு துறையினர்களின் ஆதரவு மற்றும் முயற்சிகளால், இரு நாட்டு உறவு மாபெரும் நிலையில் வளர்ந்து வருகின்றது என்று அவர் அப்போது சுட்டிக்காட்டினார்.

1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040