• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
முதலாவது நூறு ஆண்டுகால இலக்கை நோக்கிய பயணம்
  2015-10-26 09:41:52  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி 18ஆவது மத்திய கமிட்டியின் 5ஆவது முழு அமர்வை முன்னிட்டு, முதலாவது நூறு ஆண்டுகால இலக்கை நோக்கி முன்னேறுவது என்ற தலைப்பில், ரென் ச்சொங்பிங் எழுதிய கட்டுரை அக்டோபர் 26ஆம் நாள் மக்கள் நாளேட்டில் வெளியிடப்பட்டது.

26ஆம் தேசி தொடங்கிய இந்த அமர்வு 29ஆம் நாள் வரை நடைபெற உள்ளது. இந்த முழு அமர்வில், 13ஆவது ஐந்தாண்டு திட்டத்தை வகுப்பதற்கான ஆலோசனைகள் ஆய்வு செய்யப்படும். இது சீனத் தேசம் மற்றும் உலகத்தின் கவனத்தை ஈர்க்கும் நிகழ்ச்சி நிரலாகும். உலகத்தையும் எதிர்காலத்தையும் எதிர்நோக்கி முன்னேறும் சீனா, வளர்ச்சிக்கான மற்றொரு சுழற்காலத்தில் நுழையும் என்று அவர் தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040