• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவில் இயற்கைச் சூழல் வளர்ச்சி போக்கு
  2015-10-26 09:44:07  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனத் தேசியக் கொள்கை மற்றும் திட்டங்களில் தொடரவல்ல வளர்ச்சித் திட்டத்தை சீன அரசு சேர்த்துள்ளது என்றும் இயற்கைச் சூழல் கட்டுப்பாட்டுத் திட்டப்பணிகள் இதில் அடக்கம் என்றும் சீனத் தேசிய வனத் தொழில் பணியகத்தின் தலைவர் சாங் ச்சியாங் லொங் அக்டோபர் திங்கள் 25ஆம் நாள் தெரிவித்தார்.
சீனாவில் செயற்கை நாடுகளின் நிலப்பரப்பு 7 கோடி ஹெக்டர் உள்ளது. இது உலகில் முதலிடம் என்று அதே நாள் நடைபெற்ற முதலாவது உலக இயற்கைச் சூழல் மேலாண்மை கருத்தரங்கின் துவக்க விழாவில் அவர் தெரவித்தார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040