• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன இணையத் தொழிலின் வளர்ச்சி சாதனைகள்
  2015-10-29 16:34:32  cri எழுத்தின் அளவு:  A A A   

கடந்த 5 ஆண்டுகளில் சீனாவின் இணைய வலைப்பின்னல் வளர்ச்சியின் 10 குறிப்பிட்ட சாதனைகளை சீன இணைய வலைப்பின்னல் மற்றும் தகவல் மையம் 27ஆம் நாள் வெளியிட்டுள்ளது.

 

12ஆவது ஐந்தாண்டு திட்டத்தின்போது, இணைய தொழில், சீன பொருளாதார வளர்ச்சிக்கு ஆற்றிய பங்கு பெரிதும் அதிகரித்துள்ளது.

2014ஆம் ஆண்டு இணையப் பொருளாதாரம், சீன மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 7 விழுக்காடு வகித்துள்ளது. இணைய சிற்றலை வர்த்தகத் தொகை உலக முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040