• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவில் தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் பிறப்பு கொள்கை
  2015-11-03 17:08:29  cri எழுத்தின் அளவு:  A A A   
தேசிய பொருளாதாரம் மற்றும் சமூகத்தின் வளர்ச்சிக்கான 13ஆவது ஐந்தாண்டுத் திட்டம் தொடர்பான சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் ஆலோசனைகள் நவம்பர் 3-ஆம் நாள் வெளியிட்டன. குடும்ப நலத் திட்டம் என்ற நாட்டின் அடிப்படை கொள்கையில் ஊன்றி நிற்பது, மக்கள் தொகை வளர்ச்சி உத்திநோக்கு திட்டத்தை மேம்படுத்துவது ஆகியவை இந்த ஆலோசனைகளில் முக்கியமாக்க் குறிப்பிடய்ட்டுள்ளன. மேலும், ஒரு தம்பதி இரண்டு குழந்தைகள் வரை பெற்றுக் கொள்ளலாம் என்ற கொள்கை சீனாவில் பன்முகங்களிலும் நடைமுறைக்கு வரும் என்று இந்த ஆலோசனைகளில் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், ஆணும் பெண்ணும் சமம் என்ற கொள்கையும், பெண்கள் மற்றும் வயதுக்கு வராதவர்களின் உரிமை நலன்களைப் பேணிக்காப்பதும் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040