• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
12ஆவது ஐந்தாண்டுத் திட்டக்காலத்தில் சீனாவின் பொருளாதார மொத்த தொகை
  2015-11-03 17:23:02  cri எழுத்தின் அளவு:  A A A   
தேசியப் பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சி பற்றிய 13ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தை வகுப்பதற்கான சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் முன்மொழிவு நவம்பர் 3ஆம் நாள் வெளியிடப்பட்டது. 12ஆவது ஐந்தாண்டுத் திட்டக்காலத்தில், சீனாவின் பொருளாதார மொத்த தொகை உலகளவில் 2வது இடத்தைப் பெற்றுள்ளது. மேலும், சீனாவில் 130 கோடி மக்களின் நபர்வாரி மொத்த உள் நாட்டு உற்பத்தி மதிப்பு 7800 அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது என்று இம்முன்மொழிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040