• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவில் மக்களுக்கான வளர்ச்சி
  2015-11-05 17:09:10  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி 18ஆவது மத்திய கமிட்டியின் 5ஆவது முழு அமர்வு 29ஆம் நாள் பெய்ஜிங்கில் நிறைவடைந்தது. புத்தாக்கம், ஒருங்கிணைப்பு, பசுமை, வெளிநாட்டுத் திறப்பு, கூட்டு பகிர்வு முதலியவை அடங்கும் வளர்ச்சிக் கருத்து இக்கூட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது. பரந்தளவில் கவனம் ஈக்கப்பட்ட மக்கள் தொகை கொள்கையிலும் இக்கூட்டத்தில் மாற்றம் காணப்பட்டுள்ளது. முழு நாடளவில் ஒரு குடும்பத்துக்கு இரு குழந்தைகள் என்ற புதிய கொள்கை மேற்கொள்வதென அறிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040