சீனாவின் ஹாய்னான் மாநிலத்தின் வான்நிங் மாவட்டத்தில் சிங்லுங் நகரில் 1952ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட காப்பி ஆலை, நவ சீனாவின் முதலாவது காப்பி ஆலையாகும். தற்போது, இங்கு தயாரிக்கப்படும் காப்பி சீனாவில் மிகவும் புகழ்பெற்றது. மேலும, தனிச்சிறப்புக் காப்பிப் பண்பாட்டுச் சூழ்நிலை சிங்லுங் நகரில் உணரப்படுகிறது.