• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
தியன் ச்சி ஃபாங் மற்றும் 8ஆவது இலக்க பாலம் 2
  2015-11-18 14:12:45  cri எழுத்தின் அளவு:  A A A   

தியன் ச்சி ஃபாங் இடம், தாய்காங் வீதியிலுள்ள சாரமான பகுதி என கூறலாம். நவ நாகரிகமுடைய கலை இடமாக அது திகழ்கிறது. இவ்விடத்தில் ஒவ்வொரு பொருளின் கலைக்குரிய ஈர்ப்பாற்றல் அலட்சியம் செய்யப்படக் கூடாது. அங்குள்ள 5 மாடிகளுடைய தொழிற்துறை கட்டிடத்தில், சுமார் 10 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த கலைஞர்கள் பல்வகை பணிமனைகளைத் திறந்து வைத்துள்ளனர். இவை உங்களுக்கு அகத்தூண்டலைக் கொண்டு வரலாம்.

1 2 3 4 5 6 7
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040