• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
தியன் ச்சி ஃபாங் மற்றும் 8ஆவது இலக்க பாலம் 2
  2015-11-18 14:12:45  cri எழுத்தின் அளவு:  A A A   

சிநான் மாளிகை எனும் இடத்தில் சிறப்பு கடைகள் உள்ள பகுதி குறிப்பிடத்தக்கது. சிநான் பாதை இவ்விடத்தைக் கடந்து செல்கிறது. இந்தப் பகுதியிலுள்ள 5 புதிய கட்டிடங்களும் 24 பழைய கட்டிடங்களும் வேறுபட்ட வடிவில் உள்ளன. மேலும், 6 திறந்த இடங்களும், 10க்கும் மேற்பட்ட நடைப் பயண வீதிகளும் பொது மக்களின் பொழுதுபோக்கு தேவையை நிறைவு செய்துள்ளன. குறிப்பாக, ஷாங்காய் தெரு மற்றும் குடியிருப்பு பகுதிகள் உருவாக்கிய சூழ்நிலையின் தனிச்சிறப்பு இங்கே முழுமையாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. சிறப்பு கடைகள் பகுதியில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உணவகங்கள், காப்பியகங்கள், தேநீரகங்கள், மதுவகங்கள், இனிப்பு கடைகள் முதலியவையும் அதிகமாக உள்ளன. இப்பகுதியில், வணிக சூழ்நிலையையும் பண்பாட்டு நறுமணத்தையும் ஒரேநேரத்தில் உணர்ந்து கொள்ளலாம்.

1 2 3 4 5 6 7
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040