• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
தியன் ச்சி ஃபாங் மற்றும் 8ஆவது இலக்க பாலம் 2
  2015-11-18 14:12:45  cri எழுத்தின் அளவு:  A A A   

சிநான் பாதை, 1912ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. புகழ்பெற்ற பிரெஞ்சு இசைக் கலைஞர் Rue Massenetஇன் பெயர் இப்பாதைக்கு சூட்டப்பட்டுள்ளது. தற்போது, சிநான் பாதை என அழைக்கப்படும் அது, ஷாங்காய் மாநகரின் வரலாற்றுத் தோற்றத்தைப் பாதுகாக்கும் 11 பகுதிகளில் ஒன்றாக திகழ்கிறது. தோட்டம் கொண்ட வீட்டின் முந்தைய தோற்றத்தையும், வரலாற்றின் நறுமணத்தையும் அது வெளிப்படுத்துகிறது. கட்டிடக் கலை மீது பேரார்வம் கொண்டால், இப்பாதையில் அமைந்துள்ள நவீன குடியிருப்பு வீடுகள், அரிதான மேலை நாட்டு பாணி கட்டிடம், நவீன மேலை நாட்டுப் பாணி கட்டிடத்தின் மாதிரி ஆகியவற்றைப் பார்வையிடாலம். நல்ல பண்புடைய பிரமுகர்களுக்கு மதிப்பளிக்க விரும்பினால், அவர்களின் முந்தைய இல்லங்களைப் பார்வையிடலாம். தவிரவும், அமைதியான நீண்ட தெருவில் உலா செல்வதில் அல்லது மரங்களின் கீழ் ஓய்வெடுப்பதில் உங்களுக்கு மகிழ்ச்சிகரமான உணர்வு ஏற்படும்.

1 2 3 4 5 6 7
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040