• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
வறிய கிராமவாசிக்கான சீனா ஒதுக்கீடு அதிகரிப்பு
  2015-11-13 09:37:41  cri எழுத்தின் அளவு:  A A A   
9லட்சத்து 16ஆயிரத்து 500ஆக உள்ள வறிய கிராமவாசிகளின் குடியேற்றத்துக்கு ஆதரவளித்து, அவர்களின் வாழ்வை மேம்படுத்தும் வகையில், சீன மத்திய அரசு 550கோடி யுவான் ஒதுக்கீடு செய்யும் என்று சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் ஷிஸிஹாய் 12ஆம் நாள் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், இவ்வாண்டு முதல் வறிய பிரதேசத்துக்கான ஆதரவைச் சீன அரசு அதிகரித்துள்ளது. கிராமப்புறத்தின் குடிநீர் பாதுகாப்பு, நெடுஞ்சாலை மற்றும் குடியிருப்புக் கட்டமைப்பு, மீன் வலைப்பின்னல், கிராமப்புறத்தின் சுற்றுலா அடிப்படை வசதிக் கட்டுமானம் முதலியவற்றிற்கான ஒதுக்கீட்டைச் சீன அரசு முக்கியமாக அதிகரித்துள்ளது என்றார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040