• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஷி ச்சின்பிங் மனிலாவைச் சென்றடைந்தார்
  2015-11-17 13:55:48  cri எழுத்தின் அளவு:  A A A   

18,19 ஆகிய நாட்களில் நடைபெறவுள்ள ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் 23ஆவது அதிகாரப்பூர்வமற்ற உச்சிமாநாட்டில் கலந்து கொள்ளும் வகையில், சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் 17ஆம் நாள் நண்பகல் பிரிப்பைன்ஸின் தலைநகர் மிணிலாவைச் சென்றடைந்தார்.

1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040