• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஆசிய-பசிபிக் நாடுகளின் வளர்ச்சி பற்றிய ஷி ச்சின்பிங்கின் கருத்து
  2015-11-18 18:17:04  cri எழுத்தின் அளவு:  A A A   
நவம்பர் 18ஆம் நாள் நடைபெற்ற ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் தொழில் மற்றும் வணிகத் தலைவர்களின் உச்சி மாநாட்டில் சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் கலந்து கொண்டு, உரை நிகழ்த்தினார்.

ஆசிய-பசிபிக் பிரதேசத்தின் பல்வேறு நாடுகள் ஒருங்கிணைந்து, கைகோர்த்து, உலகப் பொருளாதார வளர்ச்சியை முன்னேற்ற வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040