உலக அழகிப் போட்டியின் இறுதி ஆட்டம் டிசம்பர் 19ஆம் நாள் சீனாவின் ஹாய்னான் தீவிலுள்ள புகழ்பெற்ற சுற்றுலா நகரான சான்யாவில் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, 120க்கும் அதிக நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த போட்டியாளர்கள் நவம்பர் 23ஆம் நாள் சான்யா நகரை வந்தடைந்துள்ளனர். இவ்வாண்டு, உலக அழகிப் போட்டி 6-வது முறை சான்யாவில் நடைபெறுவது குறிப்பிடத்க்கது.