• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஈரான் அணு ஆற்றல் பிரச்சினை குறித்த ஆய்வு அறிக்கை
  2015-11-27 09:33:33  cri எழுத்தின் அளவு:  A A A   
ஈரான் அணு ஆயுதங்களை ஆய்வு செய்ததா இல்லையா என்பது பற்றி சர்வதேச அணு ஆற்றல் நிறுவனம் வெளியிடவுள்ள அறிக்கையில் உறுதியான பதில் இல்லை என சர்வதேச அணு ஆற்றல் நிறுவனத்தின் தலைவர் யுகியா அமானோ 26ஆம் நாள் இதைத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், ஈரான் மீதான இக்குற்றச்சாட்டு குறித்து, அறிக்கையில் உறுதியான கூற்று கிடைக்காது. ஈரான் அணு ஆற்றல் பிரச்சினைக்கான விவாதத்தை ரத்து செய்யுமா இல்லையா என்பது பற்றி சர்வதேச அணு ஆற்றல் நிறுவனத்தின் உறுப்பினர்கள் இவ்வறிக்கையின்படி முடிவெடுப்பர் என்றார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040