போ ஆவ் ஆசிய கருத்தரங்கின் 2016 ஆண்டு கூட்டம் மார்ச் 22 முதல் 25ஆம் நாள் வரை சீன ஹெய்நான் மாநிலத்தின் போ ஆவ் நகரில் நடைபெறும் என்று அக்கருத்தரங்கின் செயற்குழு 6ஆம் நாள் பெய்ஜிங்கில் அறிவித்தது. ஆசியாவின் புதிய எதில்காலம், உயிராற்றல் மற்றும் எதிர்பார்ப்பு என்பது இவ்வாண்டு கூட்டத்தின் தலைப்பாகும்.