• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
2015ஆம் ஆண்டின் சீனாவின் ஏற்றுமதி இறக்குமதித் தொகை
  2016-01-13 15:54:56  cri எழுத்தின் அளவு:  A A A   

சீன சுங்கத் துறை தலைமைப் பணியகம் ஜனவரி 13ஆம் நாள் வெளியிட்ட புள்ளிவிபரங்களின்படி, 2015ஆம் ஆண்டு, சீனாவின் சரக்கு வர்த்தக ஏற்றுமதி இறக்குமதி தொகை, 24 லட்சத்து 59 ஆயிரம் கோடி யுவானை எட்டியுள்ளது. இது, 2014ஆம் ஆண்டில் இருந்ததை விட 7 விழுக்காடு குறைந்துள்ளது.

1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040