• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
2022ஆம் ஆண்டு பெய்சிங் குளிர்கால பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டி
  2016-01-26 11:20:49  cri எழுத்தின் அளவு:  A A A   
2022ஆம் ஆண்டு பெய்சிங் குளிர்கால பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான ஆயத்தப் பணி கருத்தரங்கு 25ஆம் நாள் பெய்சிங்கில் நடைபெற்றது. குளிர்கால பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான ஆயத்தப் பணி அதிகாரப்பூர்வமாக துவங்கியதை இது கோடிட்டுக்காட்டியது.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040