• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பிரேசில் புகழ் பெற்ற கால்பந்து வீரர் ராமிரெஸ் சீனக் கால்பந்து சூப்பர் லீக்கில் நுழைந்தார்
  2016-01-28 14:04:37  cri எழுத்தின் அளவு:  A A A   
பிரேசில் புகழ்ப் பெற்ற காலந்பது வீரர் ராமிரெஸ் கட்டணத்தில் பரிமாற்ற 2 கோடியே 80 இலட்சம் யூரோ கொண்டு, ச்சியாங்சூ சூனிங் கால்பந்து பொழுதுபோக்கு மன்றத்திற்கு ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
ஐரோப்பிய கால்பந்து சாம்பியன் பட்டக் கோப்பை, பிரிட்டன் கால்பந்து சூப்பர் லீக், பிரேசில் கால்பந்து ஏ நிலை லீக் ஆகிய போட்டிகளின் சாம்பியன் பட்டங்களை ராமிரெஸ் பெற்றுள்ளார். அத்துடன், பிரேசில் அணியை பிரதிநிதித்துவப்படுத்தி, உலக கால்பந்து கோப்பை, ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி ஆகியவற்றில் கலந்துகொண்டுள்ளார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040