• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஆஸ்திரேலியா டென்னிஸ் வெளிப்படைப் போட்டி
  2016-02-01 14:11:25  cri எழுத்தின் அளவு:  A A A   
2016ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா டென்னிஸ் வெளிப்படைப் போட்டி 31ஆம் நாள் முடிவடைந்தது. ஆடவர் ஒற்றையர் இறுதி போட்டியில், செர்பியா வீரர் ஜோகோவிச் 3-0 என்ற கணக்கில் பிரிட்டன் புகழ்பெற்ற வீரர் முரெயை தோற்கடித்து, 6ஆவது முறையாக ஆஸ்திரேலியா டென்னிஸ் வெளிப்படைப் போட்டியின் சாம்பியன் பட்டத்தைப் பெற்றுள்ளார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040