• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன வானொலி தமிழ்ப்பிரிவின் நேயர்கள் சேகரித்துள்ள நினைவுப் பொருட்கள் மற்றும் வெளியீடுகள்
  2016-02-03 11:19:27  cri எழுத்தின் அளவு:  A A A   

சீன வானொலி தமிழ்ப்பிரிவின் நேயர்கள், சீன வானொலியின் வழி சேகரித்துள்ள சீன வானொலி பற்றிய நினைவுப் பொருட்கள் மற்றும் வெளியீடுகளைக் காட்டுப்படுத்தினர்.

அனைத்திந்திய சீன வானொலி நேயர் மன்றத்தின் 26ஆவது கருத்தரங்கு ஜனவரி திங்கள் 31ஆம் நாள் காலை 10:30 மணி முதல் மாலை 4:00 மணி வரை, சென்னைப் பல்கலைக்கழகத்தின் இதழியல் மற்றும் தொடர்பியல் துறை, சென்னை மாவட்ட சீன வானொலி நேயர் மன்றம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

1 2 3 4 5 6
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040