• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
வசந்த விழா பற்றிய அறிவுப் போட்டி
  2016-02-05 12:17:04  cri எழுத்தின் அளவு:  A A A   
அன்பான நேயர்களே. வசந்த விழா வாழ்த்துக்கள்!

2016ஆம் ஆண்டின் வசந்த விழா பிப்ரவரி 7ஆம் நாள் முதல் 14ஆம் நாள் வரை நடைபெறுகிறது. வசந்த விழா கொண்டாட்டம் சீன மக்களுக்குப் பாரம்பரியப் புத்தாண்டு கொண்டாட்டம். அதனால் பெரும்பாலானோர் பல்வேறு பகுதிகளிலிருந்து தங்களது சொந்த ஊருக்குத் திரும்புவர். சில ஆண்டுகளாக வசந்த விழா பற்றிய பொது அறிவுப் போட்டியை நடத்தி வருகிறோம். உங்கள் பொது அறிவு, வசந்த விழா பற்றிய மனப்பதிவு ஆகியவற்றின் படி, கீழ்கண்ட மூன்று கேள்விகளுக்கான பதிலை மின்னஞ்சல் மூலம் அனுப்புங்கள். இப்போட்டி பிப்ரவரி 7ஆம் நாள் முதல் பிப்ரவரி 14ஆம் நாள் வரை நடைபெறுகிறது. இவ்வாரத்துக்குள் மின்னஞ்சல் தலைப்பில் "2016ஆம் ஆண்டு சீனாவின் வசந்த விழா பற்றிய அறிவு போட்டி "என்று குறிப்பிட வேண்டும். போட்டிக் காலத்தில் சரியான விடைகளை அனுப்பும் நேயர்களில் 5 பேரை தேர்ந்தெடுத்துப் பரிசுப் பொருட்களை வழங்குவோம். போட்டி நிறைவடைந்த பின், பரிசுப் பெற்றவர்களின் பெயர்ப் பட்டியலை எமது இணையதளத்திலும் வானொலி நிகழ்ச்சியிலும் வெளியிடுவோம். ஆக்கப்பூர்வமாகக் கலந்து கொள்ளுங்கள்.

1.சீனாவின் 2016ஆம் ஆண்டு எந்த விலங்கு சின்னமுடைய ஆண்டு?

(அ)

(ஆ)

 (இ)

2.வசந்த விழாவில் எந்த விளையாட்டு மிகவும் வரவேற்கப்படுகிறது?

(அ)

(ஆ)

(இ)

3.வசந்த விழாவின் போது வீட்டின் கதவில் மக்கள் ஒட்டுகின்ற சுவேன் லியென் என்ற பொருள் எந்த புகைப்படத்தில் இருக்கிறது?

(அ)

(ஆ)

(இ)

 

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040