• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பிரேசில்: ஜிகா கிருமி ரத்தம் மூலம் பரவலாம்
  2016-02-05 14:40:34  cri எழுத்தின் அளவு:  A A A   
பிரேசிலில் ரத்தம் செலுத்தியதன் மூலம் இருவர் ஜிகா நோய் கிருமி தொற்றியுள்ளது என்று அந்நாட்டு சுகாதார அமைப்பு 4ஆம் நாள் உறுதிபடுத்தியுள்ளது.
2015ஆம் ஆண்டு முதல் அமெரிக்கா, மேற்கு பசிபிக், ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவில் 32 நாடுகளில் ஜிகா நோய்க கிருமி பரவி வருகிறது என்றும் உலக சுகாதார அமைப்பு 3ஆம் நாள் அறிவித்தது.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040