• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பொருளாதார வளர்ச்சி முறை மாற்றம் தொடர்பான IMF கருத்து
  2016-02-05 16:15:48  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனப் பொருளாதாரம், கடினமான நிலையை எதிர்நோக்குவது தொடர்பான கூற்று, சில ஆண்டுகளாகத் தொடர்ந்து வரும் போதிலும், தொடரவல்ல வளர்ச்சி மாதிரியாக, சீனப் பொருளாதார வளர்ச்சி முறை மாற்றத்தை மேற்கொள்ளுக்கும் போக்கில், கடினமான நிலை தவிர்க்கப்படலாம் என்று சர்வதேச நாணய நிதித் தலைவர் கிறிஸ்டின் லாகார்டு 4-ஆம் நாள் தெரிவித்தார்.

மாரிலன் பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய அவர், சீனா பொருளாதார வளர்ச்சி முறை மாற்றத்தை நிறைவேற்றலாம் என்று கருத்து தெரிவித்தார். அத்துடன், அரசு சார் தொழில் நிறுவனங்களின் சீர்திருத்தம் உள்ளிட்ட சந்தைமயமான சீர்த்திருத்த்த்தை தொடர்ந்து முன்னேற்றுமாறு அவர் சீனாவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040