கோலாலம்பூர் உலக மேசைபந்து சாம்பியன் பட்டப் போட்டி
2016-02-23 10:18:52 cri எழுத்தின் அளவு: A A A
கோலாலம்பூர் உலக மேசைபந்து சாம்பியன் பட்டப் போட்டியின் குழு போட்டியில் கலந்துகொள்ளும் சீன ஆடவர் வீரர்களின் பெயர்ப் பட்டியலை சீன மேசைபந்து அணியின் தலைமை பயிற்சியாளர் லியூ கோ லாங் 22ஆம் நாள் அறிவித்தார். மாலூங், சாங்ச்சிகோ, சுசின், வாங்செங்துன், பாஃங்போசான் ஆகியோர்கள் இப்பட்டியலில் இடம் பிடித்துள்ள முக்கிய வீரர்களாவர்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய