உலக கால்பந்தாட்ட கூட்டமைப்பின் சுற்றறிக்கை
2016-02-25 11:16:49 cri எழுத்தின் அளவு: A A A
உலக கால்பந்தாட்ட கூட்டமைப்பு மேல்முறையீட்டு கமிட்டி 24ஆம் நாள் சூரிச்சில் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டு, கால்பந்து நடவடிக்கையில் ஈடுபட தடை விதிக்கப்பட்ட செப் பிளாட்டர் மற்றும் மைக்கேல் பிளாட்டினியின் மேல்முறையீட்டை அதிகாரப்பூர்வமாக நிராகரித்துள்ளது. ஆனால், கால்பந்து நடவடிக்கையில் ஈடுபட விதிக்கப்பட்ட தடைக் காலம் 6 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது.
உங்கள் கருத்தை பதிவு செய்ய