2016ஆம் ஆண்டு ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற ஆக்கப்பணி மேலும் விரைவாக வளரும் என்றும், சர்வதேச ரீதியான உற்பத்தி திறன் ஒத்துழைப்பு மேலும் நன்றாக வளர்ச்சியடையும் என்றும் சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையத்தின் தலைவர் ச்சு சாவ் ஷீ 6ஆம் நாள் 12ஆவது சீனத் தேசிய மக்கள் பேரவையின் 4ஆவது கூட்டத்தொடரின் போது நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.