சீனாவின் ஹாய்நான் மாநிலத்தின் ச்சியுங்ஹாய் மாவட்டத்தைச் சேர்ந்த போஆவ் நகரில் புதிதாக கட்டியமைக்கப்பட்ட விமான நிலையத்தின் தரம் மற்று பயன்பாட்டுப் பரிசோதனை வெற்றிகரமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது என்று 8ஆம் நாள் நடைபெற்ற மதிப்பீட்டுக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
போஆவ் விமான நிலையத்தின் முதல் விமானப் பயணம் மார்ச் 16ஆம் நாள் இங்கு நடைபெறவுள்ளது என்று தெரிகிறது.