• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சுப்ரமணியனின் கருத்து
  2016-03-09 09:31:58  cri எழுத்தின் அளவு:  A A A   
நாமக்கல் 30 பள்ளிப்பட்டி பி.ஆர்.சுப்ரமணியன்:

சீன தேசிய மக்கள் பேரவையின் - சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாடு - லியங்ஹுய் காணொளி பற்றிய இது சீன வானொலியத்தின் மற்றும் ஒரு பரிணாம வளர்ச்சியினை காட்டுகிறது. கடந்த 52 ஆண்டுகளாக கேட்பொலியாகவே கேட்டுவந்த எங்களுக்கு தற்ப்போது காணொளியாகவும் வழங்கும் புதிய இம்முயற்சி அருமை.நவீன் தொழிநுட்ப‌வளர்ச்சியின் ஒரு அங்கமான இந்த புதிய முயற்சி வாயிலாக நாங்கள் புதிய செய்திகளை உடனுக்குடன் - ஒலி & ஒளி வடிவில் கேட்க வைத்து உள்ளது . புதிய திட்டங்களையும் - இக்கலந்தாய்வு கூட்டதொடரின் மக்களுக்காக சீன அரசு எடுத்துவரும் நலதிட்டங்களையும் வளர்ச்சிபனிகள் குறித்தும் அறிந்துகொள்ள முடிந்தது . இந்த கானொலிக்காக முயற்சி பாரட்டுக்குரியது. மிகவும் வரவேற்க்கிறொம் . இன்னும் கூடுதல் கானொளிகள் எதிர்ப்பார்க்கிறோம். வழங்கிய நிலானி - ஜெயா - பூங்கோதை மற்றும் சீன வானொலிக்கும் நன்றி

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040