• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
அறக்கொடை சட்ட வரைவு பற்றிய விவரிப்பு
  2016-03-10 15:19:11  cri எழுத்தின் அளவு:  A A A   
12ஆவது சீனத் தேசிய மக்கள் பேரவையின் 4ஆவது கூட்டத்தொடர் 9ஆம் நாள் பிற்பகல் பெய்ஜிங்கில் உள்ள சீன மக்கள் மாமண்டபத்தில் இரண்டாவது முழு அமர்வினை நடத்தியது. சீனத் தேசிய மக்கள் பேரவையின் நிரந்தரக் கமிட்டி அளித்த பொறுப்பை ஏற்று, இக்கமிட்டித் தலைவர் ச்சாங் தே சியாங் இம்முழு அமர்வில் பணியறிக்கையை வழங்கினார். அறக்கொடை சட்ட வரைவு பற்றிய விவரிப்பும் இதில் கேட்டறியப்பட்டது.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040