பரிசீலனை செய்யப்பட்ட அறக்கொடை சட்ட வரைவு
2016-03-13 15:01:44 cri எழுத்தின் அளவு: A A A
சீனத் தேசிய மக்கள் பேரவையின் சட்டக் கமிட்டி 12ஆம் நாள் முற்பகல் முழு அமர்வை நடத்தியது. பல்வேறு பிரதிநிதிக் குழுக்களின் கருத்துக்களுக்கிணங்க, அறக்கொடை சட்ட வரைவு இம்முழு அமர்வில் மீண்டும் பரிசீலனை செய்யப்பட்டது.
உங்கள் கருத்தை பதிவு செய்ய