• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
எஸ்.பாண்டியராஜனின் கருத்து
  2016-03-15 14:35:49  cri எழுத்தின் அளவு:  A A A   

விழுப்புரம்   எஸ் பாண்டியராஜன்:

இணையத்தில் அரசுப்பணி அறிக்கை பட விளக்கம் பார்த்தேன்.

சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.அருமையானதொரு பணி இது.

கலந்தாய்வு மாநாடு மாமண்டபத்தில் நிறைவு பெற்றுள்ளது. மாமண்டபத்தின் உள் அமைப்பு பிரமிப்பூட்டுவதாக இருக்கிறது. இணையத்தில் வைக்கப்பட்டுள்ள நிழர்படங்கள் அனைத்தும் அருமை.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040