செய்திகளில் சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மா நாட்டின் 12 வது தேசிய கமிட்டியின் நான்காவது கூட்டத்தொடர் 14ஆம் நாள் பிற்பகல் மக்கள் மா மண்டபத்தில் இனிதே நிறைவேறியதைக்கூறக்கேட்டேன். சீனாவின் பரந்த நிலபரப்பில் வாழும் ஓவ்வொரு மக்கள் பிரதி நிதிகளை ஓருங்கே சந்திக்கும் இந்த நிகழ்வின் மூலம் அவர்களின் எண்ணங்கள் ஏக்கங்கள் எதிர்பார்ப்புகள் என அங்கு வாழும் மக்களின் குரல்களாக ஓலிக்க கேட்டோம்.அவர்களின் இந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டியது மத்திய அரசின் கடமையாகும்.