• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனத் தலைமையமைச்சர் போ ஆவ் ஆசிய மன்றத்தின் ஆண்டு கூட்டத்தில் கலந்துக்கொள்வது
  2016-03-17 14:14:13  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனத் தலைமையமைச்சர் லீக்கெச்சியாங் மார்ச் 24-ஆம் நாள், சீனாவின் ஹெய்நான் மாநிலத்தில் நடைபெறும் போ ஆவ் ஆசிய மன்றத்தின் 2016ஆம் ஆண்டு கூட்டத்தில் கலந்துகொண்டு, சொற்பொழிவு ஆற்ற உள்ளதாக சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் லூ காங் 17-ஆம் நாள் அறிவித்துள்ளார்.

தவிர, லீக்கெச்சியாங்கின் அழைப்பை ஏற்று, நேபாளத் தலைமையமைச்சர், பெல்ஜியத் தலைமையமைச்சர் ஆகியோர், சீனாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டு, இவ்வாண்டு கூட்டத்திலும் கலந்துக்கொள்வர் என்று தெரிய வந்துள்ளது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040