போஆவ் ஆசிய கருத்தரங்கின் 2016ஆம் ஆண்டுக் கூட்டம் மார்ச் 22 முதல் 25ஆம் நாள் வரை சீனாவின் ஹாய்நான் தீவிலுள்ள போஆவ் நகரில் நடைபெறவுள்ளது. போஆவ் ஆசிய கருத்தரங்கிற்கான சர்வதேச மாநாட்டு மையத்தின் முழுக் காட்சியை, வானில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் காட்டுகிறது.