• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
போ ஆவ் ஆசிய மன்றத்தின் நிறைவு
  2016-03-26 18:59:40  cri எழுத்தின் அளவு:  A A A   
போ ஆவ் ஆசிய மன்றத்தின் 2016ஆம் ஆண்டு கூட்டம் 25ஆம் நாள் பிற்பகல், சீனாவின் ஹெய்நான் மாநிலத்தின் போ ஆவில் நிறைவு பெற்றது. 62 நாடுகள் மற்றும் பிரதேசங்களின் 2100 அரசியல், தொழில் மற்றும் வணிக துறை பிரதிநிதிகள், நிபுணர்கள் முதலியோர் இதில் கலந்துகொண்டனர். ஆசியா மற்றும் உலக வளர்ச்சிக்கான புதிய கருத்துகளையும் ஆலோசனைகளையும் அவர்கள் வழங்கினர்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040